இந்தியாவில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன - அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
May 6, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் ரயில் விபத்துகள் வருடத்திற்கு 40 என்ற அளவில் குறைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் பேட்டியளித்த அவர், எந்தவொரு ரயில் விபத்துக்கும் மூல காரணம் என்ன என்பதை கண்டறிய முயற்சிப்பதாக கூறினார்.

அதன் மூலமே கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 171 ரயில் விபத்துகள் நடைபெற்றதாகவும், தற்போது ஆண்டுக்கு 40 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: IndiaRailway Minister Ashwini Vaishnavtrain accidentstrain accidents reduced
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் அவசரமாக தரையிறங்கிய போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஹெலிகாப்டர்!

Next Post

ஆச்சி குழும டயடெம் துணிக்கடையில் ஆஷிரா சில்க்ஸ் கலெக்‌ஷென் அறிமுகம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies