ஹரியானா தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் - குமாரி ஷெல்ஜா குற்றச்சாட்டு
May 6, 2026, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் – குமாரி ஷெல்ஜா குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரி ஷெல்ஜா குற்றம்சாட்டினார்.

ஹரியானாவில் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸின் திட்டம் கானல் நீரானது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கு ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் பணியை அக்கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால், மீண்டும் முதலமைச்சராகும் கனவில் பூபிந்தர் சிங் ஹூடா இருந்தார். இந்த நிலையில், அக்கட்சியின் தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி ஷெல்ஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் கட்சித் தலைமையை மாற்றுவது தொடர்பாக மேலிடம் சுயபரிசோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர், தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Tags: JJPKumari SheljabjpCongressHaryana assembly electionsBhupinder Singh Hooda.NLD
ShareTweetSendShare
Previous Post

சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் – அண்ணாமலை

Next Post

காஞ்சிபுரம் அருகே 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது – போராட்ட பந்தல் அகற்றம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies