சோழிங்கநல்லூர் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி!
May 6, 2026, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழிங்கநல்லூர் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் மழையின் காராணமாக சாலை முழுவதும் மழை  நீர் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூரில்  சாலை முழுவதும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் தரமணி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் அதேபோல் இசிஆர் சாலையில் திருவான்மியூர் பாலவாக்கம் நீலாங்கரை ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் வடியாமல் தேங்கி நிற்க்கிறது,

மெட்ரோ பணி நடைப்பெற்றுவரும் நிலையில் மழைநீர் செல்ல வழி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர்,

ஓஎம்ஆர் சாலையில் பெய்து வரும் மழையின் காரணமாக ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் கந்தன்சாவடி பெருங்குடி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

ஐடி நிறுவனங்கள் கொண்ட இந்த ஓஎம்ஆர் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகங்கள் இருசகரவகனானங்கள் ஊர்நது செல்கின்றன, இருச்சக்கர வாகனங்கள் மூழ்கும் அளவில் மழைநீர் தேங்கியுள்ளது.

Tags: tamilnadu rain. metrological centerrain warningChozinganallurKannagi Nagarheavy rainrain alertweather updateduraipakkam
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தர் அப்துல் கலாமின் புகழை போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

Next Post

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததால் மின்சார ரயில்கள் தாமதம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies