தொடர் மழை - சென்னை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
Aug 24, 2025, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் மழை – சென்னை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Oct 17, 2024, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் 21 புள்ளி 2 அடி உயரம் கொண்ட புழல் நீர்தேக்கம் தற்போது 16 புள்ளி 9 அடியை எட்டியுள்ளது.

மேலும், புழல் நீர்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 936 கன அடியாக உள்ளது. அதேபோல் சோழவரம் நீர்தேக்கத்தில் நீர்வரத்து, 498 கன அடியாகவும், பூண்டி நீர்தேக்கத்தில் நீர்வரத்து 750 கன அடியாகவும் உள்ளது.  24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்தில் நீர் இருப்பு தற்போது 13 புள்ளி ஏழு ஒன்பது கன அடியாக உள்ளது. அதேபோல் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 141 கன அடியாக உள்ளது.

Tags: reservoirswater inflowPuzhal reservoirCholavaram reservoirSembarambakkam ReservoirChennai
ShareTweetSendShare
Previous Post

வாரணாசி கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி செலவில் பாலம் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா நன்றி!

Next Post

தஞ்சை பெரிய கோயில் பௌர்ணமி கிரிவலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies