ஹரியானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நயாப் சிங் சைனி!
May 6, 2026, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நயாப் சிங் சைனி!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா முதலமைச்சராக நயப் சிங் சைனி இன்று மீண்டும் பதவியேற்றார்.

ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக தேர்வானது.

இந்த நிலையில், சண்டீகரில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி அம்மாநில முதலமைச்சர் நயப் சிங் சைனி மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஹரியானா முதலமைச்சராக நயப் சிங் சைனி இன்று மீண்டும் பதவியேற்றார் . அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக சிலர் பதவியேற்றுக்கொண்டனர்.  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Haryana Governor Bandaru DattatreyabjpCongressChandigarh.Nayab Singh SainiHaryana assembly elections
ShareTweetSendShare
Previous Post

கவரப்பேட்டை ரயில் விபத்து – மேலும் 11 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன்!

Next Post

அதிமுக 53-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies