சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் - கடற்படை தளபதி தினேஷ் தசதரன்
May 6, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் – கடற்படை தளபதி தினேஷ் தசதரன்

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி வரும் காலங்களில் சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் என கடற்படை தளபதி தினேஷ் தசதரன் தெரிவித்துள்ளார்.

1971 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி இந்தியா பாகிஸ்தான் பேரில் இந்தியா கப்பல்கள் கராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்தன.இதன் விளைவாக பங்களாதேஷ் இந்தியாவின் கட்டுபாட்டில் வந்தது.

இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வெரு வருடமும் டிசம்பர் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கடற்படை தினம் கொண்டாட உள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கடற்படையின்( தமிழ்நாடு புதுச்சேரி பிரிவு )சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்  கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புலியிறங்கி பகுதியில் உள்ள தனியார் மேனிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்,கடற்படை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.

இதுதொடர்பாக பேசிய இந்திய கடற்படையின் தளபதி தினேஷ் தசதரன்,  சோழ மண்டலத்தில் உள்ள மாணவர்கள் அதிகம் அளவில் கடற்படையில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

 

Tags: indian navyNavy Commander Dinesh Dasatharanstudents from Chola region will join the NavyPuliyarangiThiruvatar
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Next Post

பள்ளிபாளையத்தில் சூறைக்காற்று – 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies