மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!
Jul 29, 2026, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடவடிக்கை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஷிண்டே பிரிவு கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழலில், அதிகாரத்தை தக்கவைப்பதில் அந்தக் கூட்டணி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஓரிரு தினங்களுக்குள் முன்  99 பேர் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் (தென் மேற்கு), மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே கம்தி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.  வரும் 29-ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தினம் என்றும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

Tags: bjpMaharashtra Legislative Assembly electionsFiling of nomination starts-Shiv Sena Shinde faction
ShareTweetSendShare
Previous Post

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!

Next Post

சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் – கடற்படை தளபதி தினேஷ் தசதரன்

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies