தமிழக வெற்றி கழகத்தை கண்டு சீமான் பயப்படுகிறார் - நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் விமர்சனம்!
Oct 21, 2025, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வெற்றி கழகத்தை கண்டு சீமான் பயப்படுகிறார் – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் விமர்சனம்!

Web Desk by Web Desk
Oct 22, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் மற்றும் அவரது கட்சியைப் பார்த்து சீமான் பயப்படுகிறார் என நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் உள்ள எண்ணற்ற இளைஞர்களை கொண்டு இயக்கமாக தொடங்கப்பட்ட இயக்கம் வளர வளர சீமான் அதிகாரப்போக்குடன் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.

நாம் தமிழர் கட்சியில் சீமானால் புறக்கணிக்கப்பட்டவர்களும், வெளியேறியவர்களும் இணைந்து தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை தொடங்கி இருப்பதாகவும், வரும் நவம்பர் 27 ஆம் தேதி வீர வணக்க நாளை நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியளிப்பவர்களுக்கு சீமான் அவமானத்தையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறிய வெற்றிக்குமரன், புதியதாக அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய்யை பார்த்து சீமான் பயப்படுவதாகவும் கூறினார்

Tags: VijayseemanNaam Tamilar katchivetrikumaran
ShareTweetSendShare
Previous Post

சமூக வலைதளத்தில் குழந்தை தொடர்பான வீடியோ : தொடர் சர்ச்சைகளில் சிக்கும் யூ-டியூபர் இர்ஃபான் – சிறப்பு கட்டுரை!

Next Post

ரோந்து காவலர்களிடம் அடாவடி செய்த ஜோடி : தட்டி தூக்கிய தனிப்படை – சிறப்பு கட்டுரை!

Related News

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஐஎன்எஸ் விக்ராந் போர் கப்பலில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி – குடும்பத்தினருடன் கொண்டாடுவதாக பெருமிதம்!

பூமிக்கு அடியில் செல்லும் மின்சார வயரில் மின்கசிவு ; பட்டாசு போல வெடித்ததால் பரபரப்பு!

நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை!

இஸ்ரேல் காசா போர் நிறுத்தத்தை தொடர்ந்து எல்லைக்கோடு அமைக்கும் பணி தீவிரம்!

தொடரும் சீரமைப்பு பணி – உதகை மலை ரயில் 2வது நாளாக ரத்து!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

திமுக எனும் அரக்கனை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – எல்.முருகன் உறுதி!

தீபாவளி பண்டிகை – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies