பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வை இந்தியா விரும்புகிறது - பிரதமர் மோடி
Nov 16, 2025, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வை இந்தியா விரும்புகிறது – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Oct 24, 2024, 10:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற 15வது உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டும் கொள்கைகள், தரநிலைகள், அளவுகோல்கள் அனைத்தையும் ப்ரிக்ஸ் உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தம் அவசியம் எனக்கூறிய பிரதமர், பேச்சுவார்த்தையில் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும்,  போரினால் அல்ல என்றும் தெரிவித்தார்.

ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைப்பதை இந்தியா வரவேற்கும் என்றும், இது தொடர்பான அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

 

Tags: BrazilBRICS summitsouth afrcaKazanPM ModiIndiarussiachinamodi speech
ShareTweetSendShare
Previous Post

டானா புயல் எதிரொலி – கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூடல்!

Next Post

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – எல்லைப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை!

Related News

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies