தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு - நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்!
May 6, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு – நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு பேசும் மக்களை பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி பிராமணர்களின் உரிமைகள் பற்றியும், பாதுகாப்பு பற்றியும் பேசினார். அப்போது தெலுங்கர்கள் பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கஸ்தூரியின் கருத்து தமிழக மக்களிடையேயான ஒற்றுமையான சூழலை பாதிக்கும் என தெரிவித்துள்ளார். ஆகவே, தான் கூறிய கருத்தை கஸ்தூரி திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே தாம் கூறிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சில ஊடகங்கள் தாம் கூறிய கருத்தை மாற்றி அவதூறாக பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.,

தெலுங்கு பேசும் மக்கள் மீது தான் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Tamil Nadu BJPSudhakar Reddyactress Kasthuridefaming Telugu-speaking people.
ShareTweetSendShare
Previous Post

சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மர விவகாரம் – அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!

Next Post

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 36 பேர் உயிரிழந்த சோகம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies