ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!
May 6, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதி மாவட்டம் யாரவாரி பாளையம் அருகே காதலிக்க மறுத்த 10-ஆம் வகுப்பு மாணவியை இளைஞர்கள் பிளேடால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியை முன்னாள் அமைச்சர் ரோஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி ஆட்சி பதவியேற்ற வெறும் 120 நாட்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: Andhra PradeshTirupatiFormer Minister Rojacrimes against women icreasingYaravari Palayam
ShareTweetSendShare
Previous Post

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நூலகம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றார் ராஜகோபால நாயுடு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies