வலுவான, வளமான அமெரிக்காவை  வழங்கும் வரை ஓய மாட்டேன் - டொனால்ட் டிரம்ப் !
May 6, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வலுவான, வளமான அமெரிக்காவை  வழங்கும் வரை ஓய மாட்டேன் – டொனால்ட் டிரம்ப் !

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் டிரம்ப், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள கவுண்டி மாநாட்டு மையத்தில்  அவர் உரையாற்றினார். அப்போது, குடியரசு கட்சி மகத்தான வெற்றி பெற்றதாக  தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள வேன்சுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.  உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காகவும் இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என அவர் தெரிவித்தார்.

வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான அமெரிக்காவை  வழங்கும் வரை  ஓய்வெடுக்க மாட்டேன் என்றும், இந்த முறை தமது ஆட்சி, அமெரிக்காவில் பொற்காலமாக அமையும் என்றும் அவர் கூறினார். எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனறும் டிரம்ப் கூறினார்.

பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றும் அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

 

Tags: Marylandtrump leadingtrump speechamericawashingtonkamala harrisDonald TrumpRepublican candidate
ShareTweetSendShare
Previous Post

டாக்டர் ஜிதேந்திர சிங் பிறந்த நாள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

கோயம்பேடு மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – போலீஸ் விசாரணை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies