கோயம்பேடு மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் - போலீஸ் விசாரணை!
Jul 29, 2026, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேடு மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – போலீஸ் விசாரணை!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும், ஆபத்தான சாகசத்தில் ஈடுபடவேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையும்மீறி, சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதுடன், சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டவரின் வாகன எண் மற்றும் அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags: ChennaiKoyambedu flyovedangerous bike adventureyoung man's dangerous bike adventure
ShareTweetSendShare
Previous Post

வலுவான, வளமான அமெரிக்காவை  வழங்கும் வரை ஓய மாட்டேன் – டொனால்ட் டிரம்ப் !

Next Post

பணம் படைத்தவர்களுக்காக மட்டுமே செயல்படும் வக்பு வாரியங்கள் – இஸ்லாமிய பெண்கள் வேதனை!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies