பணம் படைத்தவர்களுக்காக மட்டுமே செயல்படும் வக்பு வாரியங்கள் - இஸ்லாமிய பெண்கள் வேதனை!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணம் படைத்தவர்களுக்காக மட்டுமே செயல்படும் வக்பு வாரியங்கள் – இஸ்லாமிய பெண்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக வக்பு வாரியங்கள் என்ன செய்துள்ளன என, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் ஆவேசமுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது தொடர்பாக இஸ்லாமிய பெண்கள், பெண் சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, இஸ்லாமிய சமூகத்தை முன்னேற்றுவதாகவும், அச்சமூக நலனில் அக்கறை இருப்பதாகவும் வக்பு வாரிய நிர்வாகிகள் கூறிவருவதை தாங்கள் ஏற்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்றோர் என பலரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்ட அவர்கள்,அத்தகையவர்களின் நலனுக்காக வக்பு வாரியங்கள் என்ன நன்மைகள் செய்துள்ளன என கேள்வி எழுப்பினர்.

வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கும் கும்பல்களாக அதன் பல நிர்வாகிகள் உள்ளதாகவும், இதுவரை இருந்த அரசுகள் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இஸ்லாமிய பெண்கள் குற்றம் சாட்டினர்.

இஸ்லாமிய சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த மக்களை மேம்படுத்துவதே வக்பு வாரியத்தின் நோக்கம் என கூறப்பட்டாலும், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வக்பு வாரிய சொத்துக்கள் பயன்படுவதாக இஸ்லாமிய பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

மத்திய அரசு வக்பு வாரியங்களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தர முயற்சி மேற்கொள்வதை பாராட்டுதாக கூறியுள்ள இஸ்லாமிய பெண்கள், வக்பு வாரிய திருத்த மசோதாவை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags: muslim womenWaqf Boardsparliamentary joint committeeWaqbu Bill tabled
Share
Tweet
SendShare
Previous Post

கோயம்பேடு மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – போலீஸ் விசாரணை!

Next Post

பழவந்தாங்கல் அபிநவ கணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies