சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை - ஐடி ஊழியர்கள் இருவர் கைது!
May 6, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை – ஐடி ஊழியர்கள் இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறிவைத்து மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்து வந்த ஐடி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் தனிப்படை போலீசார், சென்னை வேளச்சேரியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் ஷாம் சுந்தர், அதே பகுதியில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யும்போது கையும் களவுமாக பிடிப்பட்டார்.

அவரிடம் தனிப்படை போலீசார் விசாரித்ததில், பாடி பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் ஜெகதீஷ் என்பவர், மும்பை, பெங்களூர் பகுதிக்கு சென்று மெத்தபெட்டமைன் வாங்கி வந்து, ஷாம் சுந்தருடன் சேர்ந்து ஐடி ஊழியர்களுக்கு ஒரு கிராம் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Chennaivelacherymethamphetamine sellingIT employees arrest
ShareTweetSendShare
Previous Post

சேலத்த்தில் பூக்களின் விலை கடும் உயர்வு – ஒரு கிலோ மல்லிகை ரூ.2000-க்கு விற்பனை !

Next Post

திருச்சி அருகே மாணவர் கொலை – 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் சரண்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies