நாகையில் குறைந்தது மழை - இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள்!
May 6, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகையில் குறைந்தது மழை – இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில் கன மழை ஓய்ந்துள்ள நிலையில், குறுவை நெல்மணிகளை காப்பாற்ற விவசாயிகள் இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று 10 சென்டி மீட்டருக்கு அதிகமான கனமழை கொட்டி தீர்த்தது. வேதாரண்ய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக 40 சென்டி மீட்டருக்கு அதிகமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

மேலும் மேட்டூர் அணையிலிருந்து குறித்த நேரத்திற்கு குறுவைக்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1700 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில்  மூழ்கி விலை நிலங்களில் சாய்ந்துள்ளது.

இந்த மழை நீடித்தால் முற்றிலுமாக குறுவை சாகுபடி நெல்மணிகள் உதிர்ந்து முளைத்து விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் மந்தமான வானிலை நீடித்ததால் விவசாயிகள் குருவை அறுவடை தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால் இரவோடு இரவாக அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல் இருக்கும் என எதிர்பார்த்து இருந்த விவசாயிகளுக்கு இந்த மழையால் பத்து மூட்டை மட்டுமே கிடைக்கும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Tags: Nagapattinamharvesting Kuruvai paddy fieldsKuruvai cultivation
ShareTweetSendShare
Previous Post

சென்னை செங்குன்றம் அரசு வங்கியில் கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் சிக்கிய கொள்ளையன்!

Next Post

நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies