தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்
May 6, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக பெண்கள் நினைத்தால் திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Dec 26, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பெண்கள் நினைத்தால் திமுக திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் என பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதை கண்டித்தும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையை கூட தமிழக அரசு தர மறுக்கிறது.

எங்கள் தொண்டர்கள் கூடுவதை கூட தடுத்து ஒவ்வொருவர் வரும்போதும் அவர்களை அராஜகமாக கைது செய்து நான் அமைதியாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த உடனேயே சுமார் 25 போலீஸ் என்னை சூழ்ந்து கொண்டு நகர விடாமல் நெருக்கி விரும்பத்தகாதது போல் நடந்து கொண்டார்கள்.

காவல்துறையின் இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்… போராட்டம் செய்பவர்களின் குரலை ஒடுக்க சுமார் 500 காவல் துறையினர் இதில் ஒருவர் கூட பொதுவெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இருப்பதில்லை…

போராடுபவர்களை தடுக்கிறார்கள் குற்றவாளிகள் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் இதுதான் சுதந்திரமான திராவிட நாடு.. பெண்களுக்கு பாதுகாப்பில்லை பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க உரிமை இல்லை..

போராடுபவர்கள் மீது அடக்குமுறை.. குற்றவாளிகளுக்கு அரவணைப்பு.. இதுதான் இன்றைய ஆட்சியாளர் நிலை.. தமிழக பெண்கள் நினைத்தால் திமுக திராவிட மாடல் அரசு தூக்கி எறியப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu policeSenior BJP leader Tamilisai SoundararajanTamilisai Soundararajan arrestDravidian model government
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

Next Post

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies