மக்கள் பிரச்னைகள் குறித்து பேச திமுகவுக்கு நேரமில்லை - அண்ணாமலை
May 6, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பிரச்னைகள் குறித்து பேச திமுகவுக்கு நேரமில்லை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது பொய் கூறுவதாகவும் – இதுதொடர்பான கூட்டத்திற்கு எதற்கு செல்லவேண்டும் என்றும் கூறினார்.

“மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டம் நடத்தவில்லை என்றும், மக்கள் பிரச்னைகளை பற்றி பேச திமுகவினருக்கு நேரமில்லை என்றும்  அண்ணாமலை தெரிவித்தார்.

மீனவர்கள் கைது பிரச்னையை மத்திய அரசு சரியான முறையில் கையாள்வதாகவும்,  மீனவர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அண்ணாமலை கூறினார்.

தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும்  என்றும், மும்மொழி கல்வி அமலில் இருந்த பள்ளியில் தான  பயின்றதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பொழுது விடிந்தால் போதும் பாஜகவினரை விமர்சிப்பதே திமுகவினரின் தொழிலாக உள்ளதாகவும், காலில் செருப்பு போடாமல் நடக்கலாம், அதில் தவறில்லை என்றும், ஜெயிலுக்கு தான் போகக்கூடாது என்றும் அண்ணாமலை கூறினார்.

Tags: Chief Minister StalinTamil Nadu students to learn three languages.annamalairamanathapuramAll party meetingBJP State President Annamalai
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

Next Post

சத்தீஸ்கர் – நக்சல் பாதித்த பகுதிகளில் பேருந்து சேவை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies