மின்கம்பியைத் தொட்ட குழந்தைகள் உட்பட மூவர் பலி : உறவினர்கள் போராட்டம்!
May 6, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்கம்பியைத் தொட்ட குழந்தைகள் உட்பட மூவர் பலி : உறவினர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 9, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மோகனூரை அடுத்துள்ள ஆண்டாபுரத்தில் செல்வம் என்பவர் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

அவர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி இளஞ்சியம், பேரக்குழந்தைகளான ஐவிழி மற்றும் சுஜித் ஆகியோரும் சென்றுள்ளனர்.

அப்போது, தோட்டத்தில் மின்கம்பத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியைத் தொட்ட மூதாட்டி இளஞ்சியம், பேரக்குழந்தைகள் ஐவிழி மற்றும் சுஜித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் மின்கம்பத்தையொட்டி கம்பி வேலி அமைத்த விவசாய நிலத்தின் உரிமையாளர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளைக் கைது செய்யக் கோரி, நாமக்கல் –  திருச்செங்கோடு சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Tags: tamil nadu newsநாமக்கல்Three peopleincluding childrendie after touching an electric wire: Relatives protest!
ShareTweetSendShare
Previous Post

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – குறைகிறது வட்டி !

Next Post

இரும்பாலையில் உள்ள குளிர்விப்பு கோபுரங்கள் தகர்ப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies