புதுக்கோட்டை : கோயில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!
May 6, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : கோயில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆலங்குடி அருகே கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தேரோட்டத் திருவிழா முடிந்து வீடு திரும்பிய ஒருதரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது, அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் மோதலாக மாறி இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அதன்பின், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மேலும், அரசு பேருந்து மற்றும் காவல்துறை வாகனமும் சூறையாடப்பட்டதால் பதற்றம் நிலவியது.

Tags: கோயில் தேர் திருவிழாபுதுக்கோட்டைபோலீசார் விசாரணைPudukkottai: Terrible clash between two parties at the temple chariot festival
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ மோதலை தவிர்க்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்

Next Post

Punch EVக்கு ரூ.1.40 லட்சம் தள்ளுபடி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies