இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ மோதலை தவிர்க்க வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்
Sep 13, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ மோதலை தவிர்க்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்

Murugesan M by Murugesan M
May 6, 2025, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலைத் தவிர்க்க வேண்டுமென ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவில் இதுதொடர்பாக பேசியுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

இதற்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முக்கியமான இந்த நேரத்தில் ராணுவ மோதலை தவிர்ப்பது அவசியம் எனவும், போர் தீர்வல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றத்தைத் தணிக்கத் தேவையான எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவாக ஐ.நா.செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அண்டோனியோ குட்டரெஸ், இதன் மூலம் அமைதி நிலவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: pakistanஇந்தியாIndia and Pakistan should avoid military conflict - UN.ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்
Share
Tweet
SendShare
Previous Post

ஏ.ஆர். ரகுமான், தனுஷ் இணைந்து பாடிய வீடியோ வைரல்!

Next Post

புதுக்கோட்டை : கோயில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies