பல்சர் NS400Z பைக்கை அப்டேட் செய்யும் பஜாஜ்!
Jun 13, 2026, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

பல்சர் NS400Z பைக்கை அப்டேட் செய்யும் பஜாஜ்!

Murugesan M by Murugesan M
May 7, 2025, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் விலை குறைவான 400 சிசி பைக்கான பல்சர் NS400Z பைக்கை அப்டேட் செய்யவுள்ளது.

இந்த புதிய பைக்கின் இன்ஜினை OBD-2B விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்திருக்கிறது.  இதனால் பைக்கின் பெர்ஃபாமன்ஸில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.

BS-6 இரண்டாம் கட்ட மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் ஒரு பகுதியாகவே இந்த அப்டேட் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் விலை1 புள்ளி 90 லட்சம் அல்லது அதனையொட்டிய விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Bajaj updates the Pulsar NS400Z bikeபல்சர் NS400Z
ShareTweetSendShare
Previous Post

புதிய SUV மற்றும் MPV கார்களை களம் இறக்கும் நிசான் இந்தியா!

Next Post

நள்ளிரவில் 4 டிரோன்கள் தாக்குதல் – பாகிஸ்தான் மக்கள்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

இன்றைய தங்கம் விலை!

வணிக சிலிண்டர் விலை ரூ. 46 உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

Load More

அண்மைச் செய்திகள்

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies