ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு - 4 பேர் கைது
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – 4 பேர் கைது

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கு தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு, 2022ஆம் ஆண்டு கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையது என்றும், தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இஷ்ரத், சையத் அப்துர் ரஹ்மான், முகமது ஹுசைன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கைதான 4 பேரும் கோவை அரபிக் கல்லூரி நிறுவனர் ஜமீல் பாஷாவால் தீவிரவாத சித்தாந்த கொள்கைகளை ஏற்று, இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

Tags: ISIS recruitment case.Niacoimbatoreterrorismterrorist organization
ShareTweetSendShare
Previous Post

பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies