ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டு!
May 6, 2026, 08:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2025, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாரட்டு தெரிவித்துள்ளார்.

ஈரான் மேற்கொண்டுள்ள அணு சக்தி திட்டத்தை கைவிடக்கோரி இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள அணு சக்தி நிலையங்கள் தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்து வீடியோவை வெளியிட்டார்,

அதில் அணு சக்தி திட்டத்தை கைவிடக்கோர் டிரம்பும், தானும் அடிக்கடி வலியுறுத்தியதகாவும், அதனை கைவிட மறுத்ததால் அமெரிக்காவும் தனது வலிமையை காட்டி உள்ளது எனவும் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டிரம்பை பாராட்டி பேசிய நெதன்யாகு வலிமைக்கு பின்னர் தான் அமைதி என சுட்டிக்காட்டியுள்ளார்

Tags: Air StrikeusIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonus attacked iranHamasisrael pm greetingsgazaIran
ShareTweetSendShare
Previous Post

கோவையில் போர் போடுவதாக கூறி அரசு நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் – குழாய்கள் அகற்றம்!

Next Post

சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட முருக பக்தர்கள்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies