கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!
Jul 30, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 2 ஆயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ஜூனோ என்பவர்   கடந்த 9ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

கட்டுமாவடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வல்லம்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் அத்துமீறி ஜூனோவின் விசைப்படகைக் கட்டி இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார் மீது மீன்வளத்துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி,கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags: tn fishermanKottayampattinam motorboat fishermen go on indefinite strikeமீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

Related News

தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை : 6 பேர் கைது!

பொள்ளாச்சி : சேற்று தண்ணீரில் குளித்து மகிழும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை!

ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பேருந்துக்குள் பட்டாக்கத்தியுடன் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் – வழக்கு பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெறப்பட்டதாக பெண் குற்றச்சாட்டு!

தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

மங்கோலியாவில் வேகமெடுத்துள்ள தட்டம்மை பரவல்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

இந்தியா சிறந்த நட்பு நாடு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

ஹாங்காங்கில் கருப்பு மழை எச்சரிக்கை!

வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகள் உட்பட 11 பேரை இழந்த நபர் – “ஜூலை 30” என்ற பெயரில் உணவகம் தொடக்கம்!

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies