வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகள் உட்பட 11 பேரை இழந்த நபர் - "ஜூலை 30" என்ற பெயரில் உணவகம் தொடக்கம்!
Aug 4, 2026, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகள் உட்பட 11 பேரை இழந்த நபர் – “ஜூலை 30” என்ற பெயரில் உணவகம் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகளை உட்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை இழந்த நபர், வெளிநாட்டு வேலையைத் துறந்து, மனைவியின் ஆசைப்படி, சொந்த ஊரில் உணவகம் நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி பெருமழையைத் தொடர்ந்து, வயநாடு மாவட்டத்தில் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

கண்ணெதிரிலேயே உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, மரணத்தின் விளிம்பிலிருந்து நூலிழையில் உயிர் மீண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி மனைவி, குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை இழந்த நௌஃபல் என்பவர், தனது வெளிநாட்டு வேலையைத் துறந்து, தன் வாழ்வை விழுங்கிய அதே ஜூலை 30 நாளின் பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

ஓமன் நாட்டில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி, ஹோட்டல் நடத்த வேண்டும் என்பது தன் மனைவியின் கனவாக இருந்ததாகவும், மனைவியின் கனவை தற்போது நிறைவேற்றி இருப்பதாகவும் நௌஃபால் தெரிவித்தார்.

மேலும், யார் என்றே தெரியாத நிறையப் பேர் தன் வாழ்க்கையே மேம்படுத்த உதவியதாகவும், உதவியாளர்களில் பெரும்பாலானோரைத் தான் பார்த்தது கூட கிடையாது எனவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags: Man who lost 11 peopleincluding wife and childrenin Wayanad landslide opens restaurant named "July 30"வயநாடு நிலச்சரிவு
ShareTweetSendShare
Previous Post

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ!

Next Post

ஹாங்காங்கில் கருப்பு மழை எச்சரிக்கை!

Related News

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies