காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்
Sep 18, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

Manikandan by Manikandan
Aug 3, 2026, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாள் எண்ணில் குளறுபடி எனக்கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், டிகோடா பகுதியில் உள்ள சரதாம்பா பியூ கல்லூரியில் காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் வழங்கிய ஓஎம்ஆர் விடைத்தாளில் இருந்த எண் மற்றும் வினாத்தாளில் இருந்த எண் பொருந்தவில்லை என கூறி சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தேர்வை புறக்கணித்து நூற்றுக்கணக்கான தேர்வர்கள் மையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மறுதேர்வு நடத்த கோரி முழக்கங்களை எழுப்பியவாறு தேர்வு மையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தேர்வர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இது குறித்து கர்நாடக தேர்வுகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வாய்மொழி அறிவுறுத்தல்களில் ஓஎம்ஆர் எண் மற்றும் வினாத்தாள் எண் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓஎம்ஆர் தாளில் வினாத்தாள் தொடர் குறியீடு மற்றும் பதிப்பு குறியீட்டை பதிவு செய்யும் வசதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags: policekarnatakaexam
Share
Tweet
SendShare
Previous Post

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Next Post

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies