பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!
Sep 20, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 01:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோரைக் கைது செய்யக் கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும், மென்பொறியாளருமான கவின் செல்வகணேஷ் என்பவர் கடந்த 27ஆம் தேதி நெல்லை கே.டி.நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் என்பவர் தனது சகோதரியைக் காதலித்ததால் கவினை வெட்டி கொலை செய்ததாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுர்ஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலைக்குத் தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும், கவினின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பெண்ணின் பெற்றோரைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி கவின் உறவினர்கள் 3வது நாளதொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியையும் ஏற்றுக்கொள்ளாத உறவினர்களிடம், காவல் உயர் அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சிறையில் உள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags: தூத்துக்குடிபாளையங்கோட்டைIT employee hacked to death in Palayankottai: Relatives protest for 3rd day demanding the arrest of the woman's parentsஐடி ஊழியர் வெட்டி படுகொலை
Share
Tweet
SendShare
Previous Post

மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Next Post

அஸ்டர் எஸ்யூவியின் விலை உயர்வு – எம்ஜி மோட்டார்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies