சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் - வழக்கு பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெறப்பட்டதாக பெண் குற்றச்சாட்டு!
Nov 4, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் – வழக்கு பதிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் பெறப்பட்டதாக பெண் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 02:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் மீது புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் சென்னை திருமங்கலம் காவல் ஆய்வாளர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பம்பல் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவர் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்துள்ளார். மேலும், அண்ணா நகரை சேர்ந்த தனது தோழியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதில், அந்த பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ள இளங்கோ  மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 125 சவரன் நகைகளைப் பெற்றுக்கொண்டு திருப்பிக்கொடுக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாகத் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது, சுப்புலட்சுமி  என்ற காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: Chennai: Complaint of cheating on the pretext of getting marriedதிருமணம்
Share
Tweet
SendShare
Previous Post

தேனி – மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்!

Next Post

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ!

Related News

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies