மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் - முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!
May 6, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 19, 2025, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் கிட்னி விற்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

நாமக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலி தொழிலாளர்களிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கிட்னி பெறப்பட்டுள்ளது என்றும், கிட்னி விற்பனையில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினார்.

சிறப்பு புலனாய்வு குழு அமைத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிட்னி விற்பனையில் திமுக ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவதாகவும், விசாரணை நடத்தாமல் சஸ்பெண்ட் செய்வது எவ்விதத்திலும் நியாயம் அல்ல எனறும் அவர் கூறினார்.

கள்ளச்சாராய தடுப்பில் முழு வீச்சில் செயல்பட்ட ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது ஏற்புடையதல்ல என்றும், “முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு டிஎஸ்பிக்கு நியாயமும், நீதியையும் வழங்க வேண்டும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றைப்புள்ளியில் பயணித்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.

Tags: admk bjp allianceMayiladuthurai dspkidney sale caseannamalaiMK Stalinnamakkalannamalai pressmeet
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Next Post

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies