குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சி, திமுக ஆட்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Oct 9, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சி, திமுக ஆட்சி – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் சி.ஆர்.பி.எஃப் ஜவான் அழுதபடி வெளியிட்ட வீடியோ வைரல்!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் சி.ஆர்.பி.எஃப் ஜவான் ஒருவர், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள தனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதில் கடந்த ஜூலை 24-ம் தேதி தனது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், தனது திருமணத்திற்காகப் பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 22.5 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டுச் சேலைகளைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், திருட்டு வழக்கு தொடர்பாகத் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மேல் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். பல வழிகளில் முயற்சித்தும் யாரும் தங்கள் குடும்பத்திற்கு உதவ முன்வரவில்லை எனத் தெரிவித்த அவர், தலையில் கைவைத்துக் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த காணொளியைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய பொதுக்குழு  உறுப்பினர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் திமுக ஆட்சியில், நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடும் நிலை இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சீருடையில் இருக்கும் பெண் இணையத்தில் நீதிக்காகக் கெஞ்ச வைக்கும் அளவிற்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: DMKMK Stalinகுற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சிதிமுக ஆட்சி - அண்ணாமலை குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு கங்கனா ரணாவத் கண்டனம்!

Next Post

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!

Related News

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies