இந்தியா தனக்கு தீங்கு விளைவித்தவர்களுக்கு கூட உதவி செய்துள்ளது - மோகன் பாகவத்
May 6, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா தனக்கு தீங்கு விளைவித்தவர்களுக்கு கூட உதவி செய்துள்ளது – மோகன் பாகவத்

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச வர்த்தகம் அழுத்தத்தின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தர்மத்தைப் பின்பற்றும் இந்தியாவின் விதி, உலகை வழிநடத்துவதுதான் எனக் கூறினார்.

கடந்த காலங்களில் தர்மத்தின் வழியில் உலகை இந்தியா பலமுறை வழிநடத்தியதாகவும், இந்தமுறை உலகை வழிநடத்தும் முன்பு இந்தியா தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உலகில் தற்போதுள்ள பிரச்னைகளுக்குத் தர்மத்தின் கொள்கைகளைப் பின்பற்றாமல் தீர்வு காண முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தியா எப்போதும் தனது சொந்த இழப்புகளைப் பொருட்படுத்தாமல் நிதானத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும், தீங்கு விளைவித்தவர்களுக்கும்கூட உதவி செய்துள்ளதாகவும் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச வர்த்தகம் அழுத்தத்தின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் எனக் கூறிய அவர், அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே நாம் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும், மற்றவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்

Tags: India has helped even those who have harmed it - Mohan Bhagwatமோகன் பாகவத்RSSஇந்தியாஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்ஆர்எஸ்எஸ் தலைவர்RSS news today
ShareTweetSendShare
Previous Post

கோவையில் 2,402 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு!

Next Post

இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமல்ல – அமெரிக்க வெளியுறவு கொள்கை நிலைக்குழு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies