லோகோவை மாற்றம் செய்யும் முடிவை நிறுத்தியது கிராக்கர் பேரல்!
Aug 30, 2025, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

லோகோவை மாற்றம் செய்யும் முடிவை நிறுத்தியது கிராக்கர் பேரல்!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கவின் புகழ்  பெற்ற உணவு நிறுவனமான கிராக்கர்  பேரல் தனது லோகோவை மாற்றம் செய்யும் முடிவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

தெற்கு பாணி உணவு வகைகளுக்குப் பிரபலமான கிராக்கர்  பேரல் உணவகம் 1969 இல் டான் எவின்ஸ் மற்றும் டாமி லோவ் ஆகியோரால் நிறுவப்பட்டது.

அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற உணவகமான கிராக்கர்  பேரல் 600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு வர்த்தகத்திலும் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் அந்த நிறுவனம் ஐந்தாவது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகப் புதிய லோகோவை வெளியிட்டது.

இதற்கு அமெரிக்கர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பழைய லோகோவிற்குத் திரும்புமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில் கிராக்கல் பேரல் நிறுவனம் பழைய லோகோவிற்கே மாறுவதாகத் தெரிவித்துள்ளது.

Tags: Cracker Barrel halts decision to change logoகிராக்கர் பேரல்
ShareTweetSendShare
Previous Post

அருப்புக்கோட்டை அருகே டாரஸ் லாரி மோதியதில் பெண் தூய்மை பணியாளர் மரணம்!

Next Post

விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

Load More

அண்மைச் செய்திகள்

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

குஜராத் : செமி கண்டக்டர் ஆலையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies