வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!
Oct 15, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துப் பாகிஸ்தானில் பல பேர்களின் உயிர்களை இந்தியா காப்பாற்றியது. ஆனால், இந்த விவகாரத்திலும் பாகிஸ்தான் இந்தியாவைக் குறைகூறி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ளதைப் போலவே, பாகிஸ்தானிலும் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்தியாவில் பாயும் ரவி, செனாப், சட்லஜ் நதிகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நதிகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைகளைத் திறக்க இந்தியா அண்மையில் முடிவெடுத்தது.

திடீரென அணை நீரைத் திறந்து விட்டால், அந்த நீர்ப் பாகிஸ்தானில் உள்ள பல கிராமங்களை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். எனவே, அணை நீர்த் திறக்கப்படுவது குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா முறையாக எச்சரிக்கை விடுத்தது. இதன் பயனாக, பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்பட்டன.

இப்படி இந்தியா உதவி செய்திருந்தபோதிலும், பாகிஸ்தான் அதிலும் என்ன குறைக் கண்டுபிடிக்கலாம் எனவும், எத்தகைய பொய் குற்றச்சாட்டுகளைக் கூறலாம் எனவும்தான் யோசித்து வருகிறது.

அண்மையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்க் கவாஜா முகமது ஆசிப், இந்தியா திறந்து விட்ட நீரில் குப்பைகளும், கால்நடைகளும் அதிகளவில் அடித்து வரப்பட்டதாகக் கூறினார். மேலும், அந்த நீரில் பல சடலங்கள் மிதந்து வந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், அவர்க் கூறிய இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தக் கருத்தை சமூக வலைதளங்களில் அந்நாட்டு மக்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் இந்த விவகாரத்திலும் அரசியல் செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், வீண் குற்றச்சாட்டுகளைக் கூறுவதை நிறுத்திவிட்டு அணைகளையும், கால்வாய்களையும் கட்டும்படி வலியுறுத்தியுள்ளனர்.

உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நீர் மேலாண்மையை மேம்படுத்துவதுதான் தற்போது நாம் செய்ய வேண்டியது எனவும் பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மழைப் பாதிப்புகளை எதிர்கொள்வதில் அரசு அலட்சியமாகச் செயல்பட்டதை மறைக்க, இந்தியா மீது குறைக் கூறி மக்களைத் திசை திருப்பி விடலாம் என நினைத்தது பாகிஸ்தான். ஆனால், அந்நாட்டு மக்களே அதனை எதிர்க்கத் தொடங்கியுள்ளது, பாகிஸ்தானுக்கு backfire ஆக மாறியுள்ளது.

Tags: Indiapakistan floodtoday newsIs India responsible for the floods?: Pakistanis refuse to believe the government's accusations
ShareTweetSendShare
Previous Post

மறைந்த ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

Next Post

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies