போர்ச்சுகல் : ரோப் கார் தடம் புரண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் பலி!
May 6, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

போர்ச்சுகல் : ரோப் கார் தடம் புரண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் பலி!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர்ச்சுகலில் ரோப் கார்  தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் குளோரியா ஃபுனிகுலர் என்கிற ரோப் கார் சேவை, அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

மிகவும் குறுகலான சாலைகள் வழியாகப் பயணிக்கும் இந்த ரோப் கார், வழக்கம் போல் மக்களை ஏற்றிக் கொண்டு சென்றது.

அப்போது திடீரெனக் கட்டடத்தில் மோதியதில் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 15க்கும் மேற்பட்டோர்  பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 18 பேர்க் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Tags: போர்ச்சுகல்Portugal: More than 15 people killed in rope car derailment accidentரோப் கார்  தடம்புரண்டு விபத்து
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளம்!

Next Post

நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட், விசா அவசியமில்லை : மத்திய அரசு

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies