ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!
Sep 14, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஸ்விக்கி நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை 14 ரூபாயாக உயர்த்திய நிலையில், சொமேட்டோ நிறுவனமும் பயன்பாட்டுக் கட்டணத்தை 12 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு சொமேட்டோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபந்தர்  கோயல் பயன்பாட்டுக் கட்டணம் முறையாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி 2023 ஆகஸ்ட்டில் 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சொமேட்டோ நிறுவனம் பலமுறைப் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக் கட்டணத்தை 4 ரூபாயாககவும், அக்டோபரில் 7 ரூபாயாகவும் உயர்த்தியது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் 2 ரூபாய் உயர்த்தப்பட்டுப் பயன்பாட்டுக் கட்டணம் 10 ரூபாயாக அறிவித்தது.

இந்த நிலையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீண்டும் 2 ரூபாய் உயர்த்தி 12 ரூபாயாகப் பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உணவு டெலிவரி துறையின் வளர்ச்சியே, பயன்பாட்டுக் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது

Tags: Zomato follows Swiggy in increasing its usage feesசொமேட்டோஸ்விக்கி
Share
Tweet
SendShare
Previous Post

பலுசிஸ்தான்: தற்கொலை படை தாக்குதல் – 25 பேர் பலி!

Next Post

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies