சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!
Oct 9, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி அருகே, குப்பைகளை  கொட்டி தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சிவகங்கை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள திறந்த வெளியில் கொட்டி, நகராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகைப் பரவுவதால், பொதுமக்களும், நோயாளிகளும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் அலட்சியமாகச் செயல்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: சிவகங்கைSivaganga: The tragedy of dumping garbage and setting it on fire near the hospital
ShareTweetSendShare
Previous Post

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை 

Next Post

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி : விண்ணப்பித்த 8,000 பேரில் 10 பேர் மட்டுமே தேர்வு!

Related News

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies