தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!
Aug 30, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்டாரமடம் – தாமரைமொழி பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் என்பவர், தனது சகோதரியின் கணவரை வெட்டிக் கொன்ற வழக்கில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணன் சின்னத்துரையுடன் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த மர்மகும்பல், இருசக்கர வாகனம் மீது காரால் மோதியது. உயிர் பயத்துடன் தோட்டத்திற்குள் ஓடிய சிவசூரியனை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக 4 பேர் கைதான நிலையில், பழிக்குப்பழியாகக் கொலை அரங்கேறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: திருச்செந்தூர்Thoothukudi: A man who was out on bail was killed as revenge
Share
Tweet
SendShare
Previous Post

ராஜினாமா செய்த 4 நாட்களில் மீண்டும் பிரதமரான லெகோர்னு!

Next Post

நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

Related News

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies