தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!
Feb 4, 2026, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர்   துயர வழக்கில், தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கரூரில் நடைபெற்ற தவெகப் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  பலியான சம்பவத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர்  கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர்  சிறப்பு புலனாய்வு குழு இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இருவரும் கரூர்  குற்றவியல் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரது காவலையும் மேலும் ஒருநாள் நீட்டித்த நீதிமன்றம், இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர்  சீனிவாசன், வழக்கு தொடர்பான அனைத்துக் கோப்புகளையும், சிபிஐ வசம் ஒப்படைக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

24 மணி நேரம் கடந்தும் சிபிஐ வசம் கோப்புகளை வழங்காதது சட்டவிரோதம் என்றும் அவர்  தெரிவித்தார்.

Tags: tvk vijaytvktvk vijay campaignOrder to produce Tvk executives in person today!
ShareTweetSendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

Next Post

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

Related News

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies