சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் - மீன் வளர்ப்பு முறை வைரல்!
Nov 12, 2025, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

Web Desk by Web Desk
Nov 11, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஏரியில் நெல் மற்றும் மீன் ஒன்றாக வளர்க்கப்படும் முறை வைரலாகி உள்ளது.

மத்திய சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஏரியில் பிளாஸ்டிக் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட பலகையில் மண்ணை நிரப்பி, அதில் நெற்பயிர்களை நட்டு வைத்து விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏரியில் உள்ள மீன்கள் நெற்பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் களைகளை உணவாக உண்கின்றன. இதனால் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் தேவை வெகுவாகக் குறைகிறது.

மீன்கள் வயலில் நீந்தும்போது, அவை மண்ணைத் தளர்த்துகின்றன. அத்துடன், தங்கள் இயக்கத்தின் மூலம் தண்ணீரை ஆக்ஸிஜனேற்றம் செய்து, பயிர்கள் செழித்து வளரத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.

மீன்களின் கழிவுகள் வயலுக்குத் தேவையான இயற்கை உரத்தை வழங்கி, பயிரை வளப்படுத்துகின்றன. இந்த ஒருங்கிணைந்த வளர்ப்பு முறை, பாரம்பரிய விவசாய முறைகளைவிடப் பல மடங்கு நன்மைகளை வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: chinaChina: Simultaneous rice and fish farming method in a lake goes viral
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

Next Post

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

Related News

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies