S I R படிவத்தை நிரப்பி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன் அழைப்பு!
May 6, 2026, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

S I R படிவத்தை நிரப்பி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

S I R படிவத்தை அனைவரும் நிரப்பி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தமிழப பாஜக மாநில தலைவர்  நயினார் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  S I R படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். S I R-க்கு எதிரான பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும், அரசியல் சாசனம் தந்த உரிமை அதை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனால் உங்கள் பகுதிக்கு உட்பட்ட BLO அதிகாரி மற்றும் BLA-கள் துணையுடன்  S I R படிவத்தை அனைவரும் நிரப்புங்கள் என்று ஒரு வாக்காளனாக கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: nagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechS I R form signatureNainar Nagendransir?nainar nagendran bjpbjp nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

நவீன சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

Next Post

சிவகங்கை : 5 மாதங்கள் ஆகியும் நிறைவு பெறாத சாலை பணிகள் – கிராம மக்கள் அவதி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies