கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jan 18, 2026, 10:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணப்படும் கூட்டநெரிசல் குறித்து அண்ணாமலை, தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை,

நாத்திக இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் அலட்சியத்தால், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் துன்பங்களை சந்தித்து வருவதாகவும், இது  உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆளும் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தால் நாடு முழுவதிலுமிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலையில் பக்தர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், ஐயப்ப சேவா சங்கம், அமிர்தானந்தமயி மடம் மற்றும் சுப்பிரமணிய மத அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தங்கள் தன்னார்வ ஆதரவை வழங்குவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலையளிக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சபரிமலை வெறும் புனித யாத்திரைத் தலம் மட்டுமல்ல; நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு ஆன்மீக தலமாகும் என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய குறைந்தபட்ச விஷயம் என்னவென்றால், அதன் பொறுப்பை நேர்மையுடனும் மரியாதையுடனும் நிலைநிறுத்துவதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Ayyappa devotees are suffering due to the negligence of the atheist government ruling in Kerala - Annamalai allegesKeralabjp k annamalai#sabarimala update
ShareTweetSendShare
Previous Post

கடலூர் அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : இருவர் கைது!

Next Post

மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies