இலங்கையில் பச்சிளம் குழந்தையை மீட்ட NDRF குழு!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இலங்கையில் பச்சிளம் குழந்தையை மீட்ட NDRF குழு!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் வெள்ள நிவாரணப் பணிகளின் போது, இந்தியாவின் NDRF குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், பச்சிளங் குழந்தையை மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயற்கை பேரிடர்களால் உலக நாடுகள் தள்ளாடும்போது, அந்த நாடுகளுக்குத் தன்னாலான உதவிகளை செய்வதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

அது எதிரி நாடாகவே இருந்தாலும், உதவி என்று வந்துவிட்டால் முதல் ஆளாக அவர்களுக்குக் கைகொடுப்பது இந்தியாதான். மற்ற நாடுகளுக்கு இந்தியா மீது நன்மதிப்பு ஏற்படுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

இந்நிலையில் தான், தமிழகத்தை நோக்கி நகர்ந்த டிட்வா புயல், முன்னதாக இலங்கையை முற்றிலுமாகப் பதம் பார்த்தது. கனமழை மற்றும் நிலச்சரிவால் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், காணாமலும் போயுள்ளனர்.

இத்தகைய சூழலில் இலங்கைக்கு உதவ முன்வந்த பிரதமர் மோடி, அந்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பொருட்கள் மற்றும் தேசிய மீட்புப் படையினரை அனுப்பிவைத்தார்.

இலங்கையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மீட்புப் படையை சேர்ந்த பெண் ஒருவர், பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து பச்சிளங் குழந்தையை மீட்டு, அதனை தூக்கி கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீட்புப் படையில் சேர்ந்து எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணின் முகத்தில், புதிதாக வாழ்க்கையை தொடங்கும் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி அலாதியாகத் தெரிகிறது.

Tags: floodNDRFsrilanka floodNDRF team rescues baby in Sri Lanka
ShareTweetSendShare
Previous Post

இந்தோனேசியா : மிதந்து வந்த குளிர்சாதன பெட்டியில் கிடைத்த பொருட்களை சாப்பிட்ட இளைஞர்!

Next Post

அமெரிக்கா : கீழே விழுந்து நொறுங்கிய எஃப் 16 போர் விமானம் – வீடியோ வைரல்!

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies