மோடி பொங்கல் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் - போலீசாருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்
May 6, 2026, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி பொங்கல் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் – போலீசாருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்

Manikandan by Manikandan
Jan 11, 2026, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் “மோடி பொங்கல்” விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை, இரவோடு இரவாக போலீசார் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராதாபுரம் அருகேயுள்ள கண்ணன்குளம் பகுதியில் இன்று மோடி பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக நேற்று மாலை முதலே முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், அப்பகுதி முழுவதும் பிரதமர் மோடி மற்றும் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகளின் உருவம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எந்தவித முன்னறிவிப்புமின்றி பேனர்களை அகற்றி எடுத்துச் சென்றனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பாஜக நிர்வாகி அசோக், போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Tags: PM MODI PONGALpoliceNellaitnbjp'Namma Ooru Modi Pongal' festivalmodi pongal
ShareTweetSendShare
Previous Post

மகர சங்கராந்தி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் – மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கிய தே.ஜ.கூட்டணி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies