சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமை தொகை வழங்கப்படும்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்
100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்
தேர்தல் அறிக்கை தயாரித்த பிறகு மேலும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும் என இபிஎஸ் அறிவிப்பு
















