இந்தியா - ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!
Jan 31, 2026, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) இணைந்து, ரஷ்யாவின் புகழ்பெற்ற சூப்பர்ஜெட்-100 (SJ-100) பயணியர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

ஹைதராபாத்தில் நடைபெற்ற விங்ஸ் இந்தியா சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உடன்பாடு கையெழுத்தானதாக ரஷ்ய செய்தி நிறுவனம் TASS தெரிவித்தது. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியான இந்த ஒப்பந்தத்தின் கீழ் HAL நிறுவனம் இரட்டை இயந்திரம் கொண்ட குறுகிய தூர பயணியர் விமானங்களை தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்குள் சுமார் 10 விமானங்களின் உற்பத்தி தொடங்கப்படும் என HAL நிறுவனத்தின் தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சந்தை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விமானத்தின் உற்பத்திக்காக காத்திருக்காமல் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள HAL நிறுவனம், 10 முதல் 20 விமானங்களை ரஷ்யாவிடமிருந்து நேரடியாக வாங்கி குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. 87 முதல் 108 பயணிகள் அமரக்கூடிய SJ-100 விமானங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்தி, வேகமாக வளர்ந்து வரும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Superjet-100 (SJ-100)SJ-100UACHALPM ModirussiaMake in indiaHindustan Aeronautics Limitedpassenger aircraft
ShareTweetSendShare
Previous Post

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!

Next Post

அமெரிக்கா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா போர் தற்காலிக நிறுத்தம்!

Related News

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் – கண் பார்வை பறிபோனதா?

மத்திய பட்ஜெட் தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?-ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?

அஜித் பவார் விமான விபத்து – விமானிகள் பேசிய கடைசி வார்த்தை!

இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

அமெரிக்கா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா போர் தற்காலிக நிறுத்தம்!

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பெருமைமிக்க தமிழ் மன்னர்களின் புகழை கெடுத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டுமா? – திருமாவளவனுக்கு நயினார் கண்டனம்!

பிப்ரவரி 5-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

இந்தியா – ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுவாமி தரிசனம்!

பழங்குடியின திருவிழாவான சம்மக்கா-சாரலம்மா ஜாதரா கோலாகலம்!

கட்சியில் இடமில்லை என இபிஎஸ் கூறியது பழைய செய்தி – ஓபிஎஸ்

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies