மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் - நயினார் நாகேந்திரன் ஆலோசனை!
Feb 6, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் – நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 07:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வருகின்ற 28ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது, எத்தனை லட்சம் மக்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள், அவர்களுக்கு என்னென்ன மாதிரியான வசதிகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் , மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம் , பேராசிரியர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Nainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarbjpMADURAI NDA MEETINGprime minister modiMandela NagarNainar NagendranNainar Nagendran speech
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன்

Next Post

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

Related News

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது – நயினார் நாகேந்திரன்

மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியாது – சென்சார் போர்டு

சங்கரன்கோவிலில் சாலை மறியலின் போது போட்டோ ஷூட் நடத்திய எம்எல்ஏ – பொதுமக்கள் கொந்தளிப்பு!

மதுரையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டம் – நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 18 தொழிலாளர்கள் பலி!

பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் – அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!

தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி – கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் – பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

Mars-ல் துளையிட்டு ஆய்வு செய்யும் ரோவர் – படத்தை பகிர்ந்த நாசா!

ஆழ்கடலின் அதிசயம் – வீடியோவில் பதிவான பிரமாண்ட jellyfish!

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies