ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது - காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!
Feb 11, 2026, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தல் கடினமாக இருக்காது என்றும், திமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.

எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் திமுக கூட்டணிதான் தேர்தலில் வெல்லும் என்றும், கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

திமுக – காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என மற்றவர்கள் நினைப்பது நடக்காது என குறிப்பிட்டார்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது என்றும், மற்றவர்கள் நினைப்பது நடக்காது எனவும் கூறினார்.

மேலும், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதலமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது காங்கிரசின் தவறு எனவும் கூறியுள்ளார்.

இதன்மூலம் 2006ஆம் ஆண்டு திமுக மைனாரிட்டி அரசு அமைத்தபோது காங்கிரஸ் ஆதரவு தந்ததை மறைமுகமாக மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: Congresscm stalinELECTION 2026ChennairahulgandhiDMKMK Stalin
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

Next Post

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

Related News

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies