இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!
Mar 31, 2026, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தருகிறார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா, இரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார்.

பின்னர் சனிக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்லும் அவர் அங்கு நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையடுத்து திருச்சி வரும் அமித் ஷா, தேர்தல் நிலவரம் குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: tn bjptrichyஅமித் ஷாkaraikal bjpkaraikal bjp meetingChennaitamilnadubjpAmitsha
ShareTweetSendShare
Previous Post

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!

Next Post

இக்கட்டான நிலையில் கர்ப்பிணிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம் – குவியும் பாராட்டு

Related News

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? – இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மாவடி சேவை உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் – 81 % வாக்குகள் பதிவு!

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

ஐபிஎல் தொடர் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் ஆழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies