தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை!
Mar 31, 2026, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 07:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி, இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே, தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர், வருமான வரி, சுங்கம், காவல், ரயில்வே, சி.ஆர்.பி.எஃப், அஞ்சல், சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Tags: Deputy Election Commissioner of India Manish KharChennaiTamil NaduElection commissionPuducherry assembly elections
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாண மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

Next Post

தமிழகம், காரைக்காலில் சுற்றுப் பயணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகிறார்!

Related News

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? – இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மாவடி சேவை உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் – 81 % வாக்குகள் பதிவு!

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies